×

பட்டிவீரன்பட்டியில் நாளை மின்தடை

பட்டிவீரன்பட்டி, டிச.21: பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள அய்யம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (டிச.22) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், அன்று இத்துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் வழங்கும் பகுதிகளான பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, சித்தரேவு, எம்.வாடிப்பட்டி, அய்யன்கோட்டை, தேவரப்பன்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்ற தகவலை வத்தலக்குண்டு மின்வாரிய செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

Tags : Pattiviranapatti ,
× RELATED பள்ளி கழிவறையை சுத்தம் செய்த மாணவிகள்;...